பழனி முருகனுக்கு பால்காவடி எடுத்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகையும் பா.ஜ.க கலாசார பிரிவு மாநில தலைவருமான காயத்திரி ரகுராம் பதிவு செய்தார்.சில தினங்களுக்கு முன் தமிழ்க் கடவுள் முருகன் தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அப்போது பா.ஜ.கவினர் முருகனை விடுத்து ராமனுக்கே முக்கியத்துவம் தருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
Palani palkavadi venduthal. pic.twitter.com/oaXYNtoWCh
— Gayathri Raguramm (@gayathriraguram) October 14, 2020
மேலும் படிக்க..பிக்பாஸ் வீட்டில் குரூப்பிசம்.... ரியோ - சுரேஷ் இடையே தீராத மோதல்
அத்ற்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜ.கவினர் முருகனை வழிபடும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது காயத்ரி ரகுராம் பால்காவடி எடுத்த விடியோவை பதிவு செய்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gayathri Raguramm, Palani