முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஓ.டி.டி.யில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் லிஸ்ட்…

ஓ.டி.டி.யில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் லிஸ்ட்…

இந்த வார ஓ.டி.டி. ரிலீஸ்

இந்த வார ஓ.டி.டி. ரிலீஸ்

ஓ.டி.டி. தளங்களில் இந்த வாரம் வெளியாகக்கூடிய படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

Alone – அலொன் : லாக் டவுன் நேரத்தில் ஹீரோ மோகன் லால் ஒரு ஃப்ளாட்டில் சிக்கிக் கொள்கிறார். அங்கு பேய் இருப்பதாக அவர் அச்சம் கொள்ளும் நிலையில், அவரைப் பற்றி நிகழும் சம்பவங்கள் திகில் காட்சிகளாய் விரிகின்றன. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மார்ச் 3 ஆம் தேதி வெளியாகிறது.

' isDesktop="true" id="900699" youtubeid="cjINGeO9kT8" category="cinema">

தலைக்கூத்தல் : சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நெட் ஃப்ளக்ஸில் மார்ச் 3ஆம் தேதி ரிலீஸாகிறது.

' isDesktop="true" id="900699" youtubeid="YOmh7UXXxBE" category="cinema">

குல்மொஹர் : இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் மனோஜ் பாஜ்பாய், ஷர்மிளா தாகூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மார்ச் 3ஆம் தேதி வெளியாகிறது.

' isDesktop="true" id="900699" youtubeid="dF-DUTR7rxY" category="cinema">

தி மேண்டலோரியன் சீசன் 3 : டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான முதல் 2 சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

' isDesktop="true" id="900699" youtubeid="Znsa4Deavgg" category="cinema">

தற்போது இதன் 3 ஆவது சீசன் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

First published:

Tags: OTT Release