நடிகர்கள் சூரி, விமல் ஆகியோருக்கு அபராதம் விதித்து கொடைக்கானல் வனத்துறை உத்தரவு

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்ததால் நடிகர்கள் சூரி, விமல் ஆகியோருக்கு தலா 2,000 அபராதம் விதித்து கொடைக்கானல் வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர்கள் சூரி, விமல் ஆகியோருக்கு அபராதம் விதித்து கொடைக்கானல் வனத்துறை உத்தரவு
ஏரியில் மீன் பிடித்த விமல்
  • Share this:



இதனை அடுத்து, விமல் மற்றும் சூரி உள்ளிட்டோருக்கு தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

Also read... நடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் - சூர்யா தேவி கைது

மேலும் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் இனி அத்துமீறி நுழைய கூடாது என நடிகர்கள் இருவருக்கும் வனத்துறை சரக கண்காணிப்பாளர் தேஜஸ்வி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading