ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Varisu: விஜய் குரலில் முதல் பாடல்.. இந்த வாரம் முழுக்க 'வாரிசு' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!

Varisu: விஜய் குரலில் முதல் பாடல்.. இந்த வாரம் முழுக்க 'வாரிசு' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!

வாரிசு

வாரிசு

வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் இந்த வாரம் ரிலீஸாகும் எனத் தெரிகிறது. 

    இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

    இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சிரஞ்சீவி முதல் கீர்த்தி சுரேஷ் வரை... சமந்தா விரைவில் குணமடைய பிரபலங்கள் வாழ்த்து!

    இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் இந்த வாரம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதுவும் விஜய் பாடிய பாடல் முதல் சிங்கிளாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பு, பின்னர் பாடலின் ப்ரோமோ, இறுதியாக பாடல் என இந்த வாரமே வாரிசு அப்டேட்டுகளால் நிரம்பி வழியும் எனக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Actress Rashmika Mandanna