• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இந்த பிக் பாஸ் சீசன்ல முதல் ஆர்மி இவங்களுக்கு தான்!

இந்த பிக் பாஸ் சீசன்ல முதல் ஆர்மி இவங்களுக்கு தான்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

இந்த ஆர்மி கலாச்சாரத்தை பிக் பாஸ் முதல் சீசனில் நடிகை ஓவியா ஆரம்பித்து வைத்தார்.

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதலாவதாக நடிகை பாவனி ரெட்டிக்கு ஆர்மி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    சர்ச்சைகள், சண்டைகள், கொண்டாட்டம் என எதற்கும் குறைவில்லாத நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. முக்கியமாக ஒவ்வொரு சீசனிலும் குறிப்பிட்ட சிலருக்கு சமூக வலைதளங்களில் ஆர்மி ஆரம்பித்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் ரசிகர்கள்.

    இந்த ஆர்மி கலாச்சாரத்தை பிக் பாஸ் முதல் சீசனில் நடிகை ஓவியா ஆரம்பித்து வைத்தார். இந்நிலையில் தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 5’ம் சீசனில் முதலாவதாக ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது யாருக்கு தெரியுமா? சின்னத்தம்பி சீரியல் ஹீரோயின் பாவனி ரெட்டிக்கு தான்!

    தன்னுடன் சீரியல்களில் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பாவனி ரெட்டி, 8 மாதத்திலேயே அவரை இழந்தார். ஆம் அவரது கணவர் தற்கொலை செய்துக் கொண்டார். செய்வதறியாது தவித்த பாவனி, தனது கவனத்தை திசை திருப்ப, சீரியல்களில் ஒப்பந்தமானதாக முன்பே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

    First ever army for Pavani Reddy in Bigg Boss Tamil 5, Bigg Boss Tamil 5 promo today, bigg boss tamil, bigg boss, vijay tv bigg boss, bigg boss 5, bigg boss contestants, bigg boss tamil 5, vijay tv bigg boss, bigg boss tamil season 5, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் இறுதிப்போட்டி, பிக் போஸ் ஹாட்ஸ்டார், bigg boss hotstar, bigg boss tamil season 5 release date, bigg boss tamil season 5 contestants list, bigg boss tamil season 5 start date, bigg boss tamil season 5 contestants name list, bigg boss 5 tamil launch date, bigg boss 5 tamil start date, bigg boss tamil season 1, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி, பிக் பாஸ் 5 தமிழ் வெளியீட்டு தேதி, பிக் பாஸ் 5 தமிழ் தொடக்க தேதி, பிக் பாஸ் தமிழ் சீசன் 1, bigg boss tamil 5 promo, bigg boss 5 tamil live streaming, bigg boss season 5 tamil full episodes, bigg boss tamil 5 live, bigg boss tamil season 5 live today, bigg boss 5 tamil download, bigg boss season 5 tamil download, bigg boss 5 tamil twitter, bigg boss 5 tamil contestants list with photos, pavani reddy, bigg boss pavani reddy, pavani reddy bigg boss, pavani reddy second marriage photos, pavani reddy husband name, பாவனி ரெட்டி, பிக் பாஸ் பாவனி ரெட்டி, பாவனி ரெட்டி கணவர்
    பாவனி ரெட்டி






    தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பாவனி, கடந்த 5 வருடமாக தனது கணவரின் நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: