பாலிவுட்டில் டைகர், ரித்திக் போல கோலிவுட்டில் விஜய், சாந்தனு...! தியேட்டர் தாங்குமா? என்று ரசிகர்கள் கேள்வி

news18
Updated: September 23, 2019, 2:02 PM IST
பாலிவுட்டில் டைகர், ரித்திக் போல கோலிவுட்டில் விஜய், சாந்தனு...! தியேட்டர் தாங்குமா? என்று ரசிகர்கள் கேள்வி
விஜய்
news18
Updated: September 23, 2019, 2:02 PM IST
டைகர் ஷராஃப் மற்றும் ரித்திக் ரோஷன் போல விஜய்யும், சாந்தனுவும் என்று ரசிகர்கள் ட்விட்டரில் பதிவுட்டுள்ளனர்.

பாலிவுட்டில் டைகர் ஷராஃப் மற்றும் ரித்திக் ரோஷன் நடிப்பில் தயாராகியுள்ள வார் திரைப்படத்தில் இருந்து ‘ஜெய் ஜெய் சிவ்சங்கர்’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.Loading...

இதையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த பாடலை கோலிவுட்டில் விஜய்யும், நீங்களும் செய்தால் அருமையாக இருக்கும் பதிலளித்தனர்.அதற்கு சாந்தனு, ‘விஜய் அண்ணாவுடன் இணைந்து நடித்தால் என் வாழ்நாளில் அது மறக்க முடியாத ஒன்றாகும். இந்த தருணத்துக்கு நான் காத்திருப்பேன்’ என்று பதிலளித்தார்.அதற்கு ரசிகர் ஒருவர், கண்டிப்பாக அண்ணா, எங்களுக்கும் அந்த ஆசை இருக்கிறது. ஆனால் நீங்கள் இருவரும் இப்படி ஆடினால் தியேட்டர் தாங்குமா? அப்படி நடந்த எங்களுக்கு அத விட சந்தோஷம் இல்லை என்று கூறியுள்ளார்.மற்றொருவர் இது நிச்சயமாக நடக்க வேண்டும். உங்களுடைய காம்பினேஷனுக்காக நான் நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.இதுபோல் பரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

also watch

First published: September 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...