நேர்கொண்ட பார்வை... வித்தியாசமாகக் கொண்டாடிய ரசிகர்

ரோஹினி திரையரங்களில் திரையிடப்பட்ட நேர்கொண்ட பார்வை சிறப்புக் காட்சியில் யுவன்சங்கர் ராஜா, ஸ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட படக்குழுவினர் பார்த்து மகிழ்ந்தனர்.

news18
Updated: August 8, 2019, 1:14 PM IST
நேர்கொண்ட பார்வை... வித்தியாசமாகக் கொண்டாடிய ரசிகர்
நேர்கொண்ட பார்வை
news18
Updated: August 8, 2019, 1:14 PM IST
நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அஜித் ரசிகர் வித்தியாசமாக கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரோஹினி திரையரங்களில் திரையிடப்பட்ட நேர்கொண்ட பார்வை சிறப்புக் காட்சியில் யுவன்சங்கர் ராஜா, ஸ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட படக்குழுவினர் பார்த்து மகிழ்ந்தனர். ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்த்து கொண்டாடும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தியேட்டர்களை திருவிழா போல அஜித் ரசிகர்கள் மாற்றியுள்ளனர்.


இந்நிலையில் ரசிகர் ஒருவர் 200 ரூபாய் நோட்டுகளை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற வார்த்தையை சேர்த்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

நேர்கொண்ட பார்வை


Also watch

Loading...

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...