விலங்குகள் நல வாரிய அனுமதியின்றி பாம்பு காட்சி பயன்படுத்தியது தொடர்பாக 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
வாரியத்தின் தடையில்லாச்சான்று இல்லாமல் பாம்பு காட்சி பயன்படுத்தியது performing animals registration rules 2001-க்கு எதிரானது என்று, விலங்குகள் நல வாரிய அனுமதியின்றி பாம்பு காட்சி பயன்படுத்தியது தொடர்பாக 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஈஸ்வரன் திரைப்படத்தின் போஸ்டர், டீசர் பகிர்வதை உடனடியாக நிறுத்தவேண்டும் என படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு விலங்கு நலவாரியம் உத்தரவிட்டுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Eeswaran Movie, Silambarasan, Simbu