Home /News /entertainment /

Sita Ramam Trailer | தெலுங்கில் வெளியானது துல்கர் சல்மானின் சீதா ராமம் ட்ரெய்லர்

Sita Ramam Trailer | தெலுங்கில் வெளியானது துல்கர் சல்மானின் சீதா ராமம் ட்ரெய்லர்

சீதா ராமம்

சீதா ராமம்

Sita Ramam Trailer | தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் தெலுங்கு ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    Lie படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi)  இயக்கத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சீதா ராமம்.  இந்தப்படத்தில்  மிருணாளினி தாகூர் நாயகியாக நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் தெலுங்கு ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.



    நன்றி: Vyjayanthi Network
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Dulquer Salmaan, Entertainment, Movie Trailers

    அடுத்த செய்தி