ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: வெளியானது டிரைவர் ஜமுனா படத்தின் 2-வது ஸ்னீக் பீக்!

WATCH: வெளியானது டிரைவர் ஜமுனா படத்தின் 2-வது ஸ்னீக் பீக்!

டிரைவர் ஜமுனா

டிரைவர் ஜமுனா

Driver Jamuna - Sneak Peek 02 | படம் நாளை 30ஆம் தேதி அன்று வெளியாக உள்ள நிலையில் படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் டிரைவர் ஜமுனா. இந்த திரைப்படத்தை 'வத்திக்குச்சி' படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தயாரிப்பாளர் எஸ் பி சவுத்ரி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படம் நாளை 30ஆம் தேதி அன்று வெளியாக உள்ள நிலையில் படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

' isDesktop="true" id="863822" youtubeid="sYMhIptaAqk" category="cinema">

நன்றி: Moviebuff Tamil

First published:

Tags: Actress Aishwarya Rajesh, Sneak peek