ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கடைசி வரை ட்விஸ்ட் தான்.. கணிக்கவே முடியாத க்ளைமேக்ஸ்.. ஓடிடியில் உள்ள சூப்பரான 8 திரில்லர் படங்கள்!

கடைசி வரை ட்விஸ்ட் தான்.. கணிக்கவே முடியாத க்ளைமேக்ஸ்.. ஓடிடியில் உள்ள சூப்பரான 8 திரில்லர் படங்கள்!

கடைசி வரை ட்விஸ்ட் தான்.. கணிக்கவே முடியாத க்ளைமேக்ஸ் கொண்ட படங்கள், வெப் சீரிஸ்.

கடைசி வரை ட்விஸ்ட் தான்.. கணிக்கவே முடியாத க்ளைமேக்ஸ் கொண்ட படங்கள், வெப் சீரிஸ்.

சினிமா பிரியர்களுக்கான சூப்பர் த்ரில்லர் படங்கள் மற்றும் அதன் ஓடிடி தளங்கள் குறித்த தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

' isDesktop="true" id="849894" youtubeid="e0DQevX-GZs" category="cinema">

The Good Nurse தி குட் நர்ஸ் – 400 பேரை கொன்ற நர்ஸின் கதை. இந்த கொலைகள் படு வித்தியாசமாக நடந்திருக்கும். நெட் ஃப்ளிக்ஸில் படம் உள்ளது.

' isDesktop="true" id="849894" youtubeid="FSH-dbbiroI" category="cinema">

Inside Man இன்சைட் மேன் – சீரியல் கொலைகளை கணித ஆசிரியர், பத்திரிகையாளர் இணைந்து துப்பறிகின்றனர். ஓடிடி தளம் நெட்ஃப்ளிக்ஸ்

' isDesktop="true" id="849894" youtubeid="Q00qh7Ab6Mk" category="cinema">

See How They Run, சீ ஹவ் தே ரன் – சினிமா படக்குழுவில் ஒருவர் மர்மமாக இறக்கிறார். இதனை தகுதியற்ற போலீசார் விசாரிக்கும்போது குழப்பம் ஏற்பட்டு முடிவு என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் படம் உள்ளது.

' isDesktop="true" id="849894" youtubeid="o6TOax_-A6w" category="cinema">

The Ghost தி கோஸ்ட் – நாகார்ஜுன் நடிப்பில் வெளிவந்த சிறந்த ஆக்சன் படங்களில் ஒன்று. நெட்ஃப்ளிக்ஸில் படத்தை பார்க்கலாம்.

' isDesktop="true" id="849894" youtubeid="0IOsk2Vlc4o" category="cinema">

Bullet Train புல்லட் ட்ரெய்ன் – 4 அதிபயங்கர கொலைகாரர்களுடன் உலகின் வேகமான புல்லட் ட்ரெய்னில் பயணிக்கிறார். தப்பித்தாரா இல்லையா என்பது படத்தின் கதை. அமேசான் ப்ரைமில் படம் உள்ளது.

' isDesktop="true" id="849894" youtubeid="tTiP-HH71IE" category="cinema">

Unsolved Mysteries Volume 3, அன் சால்வ்டு மிஸ்டீரியஸ் வால்யூம் 3, யூம் 3, - நெட்ஃப்ளிக்ஸில் உள்ள பிரபலமான சீரிஸ்களில் இதுவும் ஒன்று.

' isDesktop="true" id="849894" youtubeid="0wkMl-igRio" category="cinema">

Manifest Season 4 மனிஃபெஸ்ட் சீசன் 4 – விமானத்தில் பயணிகள் மத்தியில் நடக்கும் அசம்பாவிதங்கள். விறுவிறுப்புடன் கூடிய இணையத் தொடர் நெட்ஃப்ளிக்ஸில்.

' isDesktop="true" id="849894" youtubeid="KKXNmYoPkx0" category="cinema">

Enola Holmes 2, எனோலா ஹோம்ஸ் 2 – இந்த வெப் சீரிஸின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. துப்பறியும் தொடரை பார்ப்பார் இதை தவற விட வேண்டாம். நெட்ஃப்ளிக்ஸில் சீரிஸ் உள்ளது.

First published:

Tags: OTT Release