Home /News /entertainment /

த்ரிஷாவின் அப்பாவை இதுவரை பாத்திருக்கீங்களா? வைரல் புகைப்படம்..

த்ரிஷாவின் அப்பாவை இதுவரை பாத்திருக்கீங்களா? வைரல் புகைப்படம்..

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா

த்ரிஷா குழந்தைப்பருவத்தில் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றது மூலம் த்ரிஷாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. த்ரிஷா சினிமாவில் நடிக்க தொடங்கி 20 ஆண்டுகளை நெருங்கிவிட்டார். த்ரிஷாவின் கில்லி தனலட்சுமி கதாபாத்திரத்தில் தொடங்கி 96 ஜானு கதாபாத்திரம் வரை அனைத்து கதாபாத்திரத்திலும் த்ரிஷா வாழ்ந்து இருப்பார்.

    த்ரிஷாவிற்கு தற்போது 39 வயதாகிறது. ஆனால் இன்றும் மிகவும் இளமையாக தோற்றமளிக்கிறார். த்ரிஷா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

    த்ரிஷாவின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். ஆனால் த்ரிஷா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை அதிகம் பார்த்திருப்பீர்கள். த்ரிஷா தனது அப்பாவுடன் இருப்பதை பார்த்திருக்கீங்களா ? இதோ அந்த புகைப்படம்.



    இதற்கு முன்பு த்ரிஷா தனது குழந்தைப்பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருப்பார். அதில் க்யூட்டாக வொயிட் ஷர்ட் மற்றும் ப்ளூ ஜீன்ஸ் அணிந்து சோஃபாவில் படுத்தப்படி போஸ் கொடுத்திருப்பார். அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக  ‘ஏஞ்சல் ஃபேஸ், டெவிள் தாட்ஸ்’ என்று குறிப்பிட்டிருப்பார்.

    also read : காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?



     
     

     

     


    View this post on Instagram


     

     

     

     

    A post shared by Trish (@trishakrishnan)





    நடிகை த்ரிஷா மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

    தற்போது ‘தி ரோட்’ என்ற படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார். ப்ரிந்தா என்ற தெலுங்கு வெப் சீரிஸிலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Actress Trisha

    அடுத்த செய்தி