முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்தி பிக்பாஸுக்கு சல்மான்கானுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? தெரிந்தால் ஷாக்காவீர்கள்

இந்தி பிக்பாஸுக்கு சல்மான்கானுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? தெரிந்தால் ஷாக்காவீர்கள்

சல்மான் கான்

சல்மான் கான்

இந்தியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் 15-வது சீசன் நிகழ்ச்சிக்கு சல்மான் கானுக்கு 350 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :

இந்திய அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அதிக பட்ஜெட் செலவில் உருவாகும் நிகழ்ச்சியில் முதன்மைனாது பிக்பாஸ். இந்திய மொழிகளில் முதலில் இந்தி மொழியில்தான் இந்த நிகழ்ச்சி ஒளிரப்பானது. தற்போது, 15-வது சீசன் இந்தியில் ஒளிபரப்பாகவுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகவுள்ளது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல்ஹாசனுக்கு நாள் ஒன்று 4 கோடி ரூபாய். மொத்தமாக 15 நாள்களுக்கு 60 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தநிலையில், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரிந்துகொள்வோம். இந்த நிகழ்ச்சி அக்டோபாரில் தொடங்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    மொத்தம் 14 வாரங்கள் சல்மான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதற்கு வாராவாரம் 25 கோடி என மொத்தம் 350 கோடி ரூபாய் அவருக்கு ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை மொத்தம் 10 சீசன் நிகழ்ச்சிகளை இவர் தொகுத்தி வழங்கியுள்ளார். முதல்முறை தொகுப்பாளராக அறிமுகமான போது ஒரு வாரத்துக்கு இரண்டரை கோடி ரூபாய் சல்மானுக்கு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இது 10 மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Salman khan