சிவகார்த்திகேயன் பட பாடலை தங்கைக்கு டெடிகேட் செய்த விக்னேஷ் சிவன்!

சிவகார்த்திகேயனின் எங்க வீட்டு பிள்ளை படத்தில் உள்ள எங்க அண்ணே பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது தங்கைக்கு டெடிகேட் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் பட பாடலை தங்கைக்கு டெடிகேட் செய்த விக்னேஷ் சிவன்!
விக்னேஷ் சிவன் அவரது தங்கை ஐஸ்வர்யாவுடன்
  • News18
  • Last Updated: August 23, 2019, 4:26 PM IST
  • Share this:
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தின்  பாடலை தனது தங்கைக்கு டெடிகேட் செய்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

நானும் ரவுடித்தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென  ஒரு முத்திரை பதித்தவர் விக்னேஷ் சிவன்.

இயக்குனராக இருப்பதை தாண்டி படங்களில் பாடல்கள் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் விக்னேஷ் சிவன்.


Also read... எங்க அண்ணே... எங்க அண்ணே...! சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை முதல் பாடல் ரிலீஸ்!

இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள எங்க வீட்டு பிள்ளை படத்தில் எங்க அண்ணன் பாடல் வெளியானது, இப்பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் தான் எழுதியுள்ளார்.இந்த பாடல் என் தங்கைக்கு நான் சமர்ப்பிக்கிறேன் என்று கூறிய விக்னேஷ் சிவன் அவரது தங்கை புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

Also see...

First published: August 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading