முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் பாரதிராஜா நடிப்பு.. பாராட்டி தள்ளிய பிரபல இயக்குனர்!

’திருச்சிற்றம்பலம்’ படத்தில் பாரதிராஜா நடிப்பு.. பாராட்டி தள்ளிய பிரபல இயக்குனர்!

பாரதிராஜா

பாரதிராஜா

பாண்டியநாடு படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலத்தில் பாரதிராஜா இயல்பாக நடித்துள்ளார். 

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாண்டியநாடு படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதிராஜா நடிப்பி இயல்பாக இருந்ததாக இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார். 

தனுஷ் - நித்யா மேனன் நடிப்பில் ஜவகர் ஆர்.மித்ரன் இயக்கிய திருச்சிற்றம்பலம் படம் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

director Suseenthiran about Bharathiraja Acting in thiruchitrambalam movie dhanush prakash raj Bharathiraja

இந்த நிலையில் இயக்குநர் சுசீந்திரன் பாரதிராஜா நடிப்பை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மித்ரன் ஆர்.ஜவகர் இயக்கத்தில் இரண்டு அசுரத்தனமான நடிகர்களின் நடுவே பாரதிராஜா திருச்சிற்றம்பலமாக வாழ்ந்திருக்கிறார். பாண்டியநாடு படத்திற்கு பிறகு உங்களிடமிருந்து மிக இயல்பான நடிப்பப்பா என்று கூறியுள்ளார். பாண்டியநாடு படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Actor dhanush, Bharathiraja, Director suseenthiran, Kollywood, Tamil Cinema