Home /News /entertainment /

'என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.. முதல்வர் அய்யா உதவ வேண்டும்' - இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட்

'என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.. முதல்வர் அய்யா உதவ வேண்டும்' - இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட்

சீனுராமசாமி

சீனுராமசாமி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ''என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்" என்று இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.

    தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, நீர்ப்பறவை போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களுக்காக பாரட்டப்பட்டவரும், அறியப்படுபவரான சீனு ராமசாமி உயிருக்கு ஆபத்து இருப்பதாக ட்வீட் செய்திருப்பது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
    Published by:Gunavathy
    First published:

    Tags: Actor Vijay Sethupathy, Seenu ramasamy

    அடுத்த செய்தி