தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற வாழ்த்து சொன்ன பிரபல இயக்குநர்

தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற வாழ்த்து சொன்ன பிரபல இயக்குநர்
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
  • News18
  • Last Updated: April 17, 2019, 3:21 PM IST
  • Share this:
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற பிரபல இயக்குநர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திரையுலகினர் பலரும் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி, தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் பெண்ணுரிமையாளர், பழகுவதற்கு எளிமையான மனுசி , தென்சென்னை மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெருமைமிகு தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: ஆதரிப்பதாக சொன்னவர் இன்னும் அமைதி காக்கிறார் - ரஜினி மீது கமல் வருத்தம்


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading