பணிகள் முடிவடைந்தன... மிஸ்டர் லோக்கல் படத்தை ஒப்படைத்த இயக்குநர்!

news18
Updated: May 15, 2019, 1:21 PM IST
பணிகள் முடிவடைந்தன... மிஸ்டர் லோக்கல் படத்தை ஒப்படைத்த இயக்குநர்!
இயக்குநர் எம்.ராஜேஷ்
news18
Updated: May 15, 2019, 1:21 PM IST
மிஸ்டர் லோக்கல் படத்தின் பணிகள் முடிந்துவிட்டதாக இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர்.லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. இதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.



மே 17-ம் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில் இயக்குநர் ராஜேஷ் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், மிஸ்டர் லோக்கல் படத்தை டெலிவரி செய்துவிட்டேன். பணிகள் முடிந்துவிட்டன. என்னால் முடிந்தவரை சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படமாக இந்த கோடைவிடுமுறைக்கு படம் வெளியாகிறது” என்று தெரிவித்துள்ளார்.



வீடியோ பார்க்க: யூடியூப் சென்சேஷனலாக உருவெடுத்துள்ள நடிகை சாய் பல்லவி!

First published: May 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626