உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!! - அசுரன் குழுவுக்கு வாழ்த்து கூறிய இயக்குநர் ரஞ்சித்

news18
Updated: October 9, 2019, 10:48 AM IST
உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!! - அசுரன் குழுவுக்கு வாழ்த்து கூறிய இயக்குநர் ரஞ்சித்
அசுரன்
news18
Updated: October 9, 2019, 10:48 AM IST
அசுரன் படக்குழுவுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.

வடசென்னை படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது அசுரன் திரைப்படம்

இந்நிலையில் படம் வெளியான நாள் முதலே பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் பாராட்டியுள்ளார்.


இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்த்திரையில் அசுரன்கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் வெற்றிமாறன், தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் தனுஷ், நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி தானு மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!! உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!!’ என்று பதிவிட்டுள்ளார்Also watch

First published: October 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...