• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இரண்டு மணி நேரமும் ஒரே எக்ஸ்பிரஷன் - விஜய் ஆண்டனியை விமர்சித்த பிரபல இயக்குனர்!

இரண்டு மணி நேரமும் ஒரே எக்ஸ்பிரஷன் - விஜய் ஆண்டனியை விமர்சித்த பிரபல இயக்குனர்!

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

நவீனின் புதிய படம் அக்னி சிறகுகளில் அருண் விஜய்யுடன், விஜய் ஆண்டனியும் நடித்துள்ளார். தனது படத்தின் ஹீரோவையே, ரெண்டு மணி நேரம் ஒரே எக்ஸ்பிரஷனில் வருகிறார் என்று விமர்சிப்பது துணிச்சல்தான். 

  • News18
  • Last Updated :
  • Share this:
விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்த பிரபல இயக்குனர் நவீன், விஜய் ஆண்டனியின் நடிப்பை விமர்சித்துள்ளார், ஆனால் பாஸிடிவாக.

எல்லா உணர்வுகளுக்கும் ஒரேவிதமான எக்ஸ்பிரஷனையே தருகிறார் என்ற விமர்சனம் விஜய் ஆண்டனி மீது உண்டு. இது அவருக்கே தெரியும் என்பதால், திரைக்கதையின் வலிமையால் பேசப்படுகிற படங்களையே அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோடியில் ஒருவன் இன்று வெளியாகியுள்ள நிலையில், படத்தைப் பார்த்த இயக்குனர் நவீன்"ஒரே எக்ஸ்பிரஷனை வச்சிட்டு ஒரு ஹீரோ ரெண்டு மணிநேரம் நம்மளை போரடிக்காம என்டர்டெயின் பண்றார். அம்மா சென்டிமெண்ட் & விஜய் ஆண்டனி காம்போ எப்பவுமே சூப்பர்ஹிட்தான்னு மீண்டுமொருமுறை கோடியில் ஒருவன் நிரூபிச்சிருக்கு. மாஸ் சீன்லகூட காமெடி அழகா வொர்க்அவுட் ஆகுது. பக்கா தியேட்டர் படம்" என கருத்து தெரிவித்துள்ளார்

Also read... இன்று திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகியிருக்கும் படங்கள்...!

நவீனின் புதிய படம் அக்னி சிறகுகளில் அருண் விஜய்யுடன், விஜய் ஆண்டனியும் நடித்துள்ளார். தனது படத்தின் ஹீரோவையே, ரெண்டு மணி நேரம் ஒரே எக்ஸ்பிரஷனில் வருகிறார் என்று விமர்சிப்பது துணிச்சல்தான்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: