ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Pisasu 2: ஆண்ட்ரியாவின் பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக் - மிஷ்கின் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Pisasu 2: ஆண்ட்ரியாவின் பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக் - மிஷ்கின் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

மிஷ்கின்

மிஷ்கின்

ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தனது பிசாசு 2 பர்ஸ்ட் லுக் வெளியீடு குறித்த முக்கியமான அப்டேட்டை தந்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

  பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய பிசாசு ஹாரர் படங்களிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு இருந்தது. பழிவாங்கும் பேயை மட்டுமே பார்த்தவர்களுக்கு, மிஷ்கின் பாசம் காட்டுகிற பேயை பிசாசில் அறிமுகப்படுத்தினார். படமும் சுமாராகப் போனது.

  தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். படத்தின் பெயரில் பிசாசு இருந்தாலும், ஏற்கனவே வந்த பிசாசு படத்தின் கதைக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். இந்தப் படம் குறித்து பேசியவர், நடிப்புக்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்றார். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார்.

  Director Mysskin Pisasu 2, pisasu 2 first look, Director Mysskin, mysskin directed movies, director mysskin family, mysskin latest movie, mysskin upcoming movie, mysskin best movies, mysskin movies imdb, mysskin movies list tamil, mysskin wife photos, andrea jeremiah pisasu 2, andrea jeremiah pisasu 2 first look, இயக்குநர் மிஷ்கின், பிசாசு 2, பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக், ஆண்ட்ரியா பிசாசு 2
  பிசாசு ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா ஊரடங்கால் நின்று போன பிசாசு 2 படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா இசை. பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியாகும் என மிஷ்கின் அறிவித்துள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Mysskin