Home /News /entertainment /

இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

பாரதிராஜா

பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா சிகைச்சை மற்றும் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இயக்குனர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும்,  நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜாவிற்கு கடந்த வாரம் மயக்கம் ஏற்பட்டது. மதுரை விமான நிலையத்தில் மயக்கம் ஏற்பட்டதால், மதுரையிலேயே ஒரு நாள் தங்கி விட்டு சென்னை திரும்பினார்.

அதன் பின் தன்னுடைய நீலாங்கரை இல்லத்தில் பாரதிராஜா ஓய்வெடுத்து வந்தார்.  இந்த நிலையில் இன்று அவருக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து சென்னையில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அங்கு அவருக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அவர் இருப்பார் எனவும் பாரதிராஜா தரப்பில் கூறப்படுகிறது.

 
Published by:Shalini C
First published:

Tags: Director bharathiraja

அடுத்த செய்தி