வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ப்ரியா பவானி சங்கர்?

வடிவேலு, ப்ரியா பவானி சங்கர்

இந்தியன் 2, பொம்மி, ஹாஸ்டல், யானை, ருத்ரன், பத்து தல, திருச்சிற்றம்பலம், ஜெயம் ரவியின் 28 வது படம் என ப்ரியா பவானி சங்கர் கைவசம் வழிய வழிய படங்கள் உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்றைய தேதியில் ஐஸ்வர்யா ராஜேஸுக்கு போட்டியாக அதிக படங்களில் நடிக்கிறவர் ப்ரியா பவானி சங்கர். அவர் வடிவேலு ஜோடியாக நடிப்பதாக சிலர் தகவல் பரப்பி வருகின்றனர். ஆனால், அது உண்மையா?

இந்தியன் 2, பொம்மி, ஹாஸ்டல், யானை, ருத்ரன், பத்து தல, திருச்சிற்றம்பலம், ஜெயம் ரவியின் 28 வது படம் என ப்ரியா பவானி சங்கர் கைவசம் வழிய வழிய படங்கள் உள்ளன. அவர் வடிவேலு நாயகனாக நடிக்கும் நாய் சேகர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து நாம் விசாரித்ததில், ப்ரியா பவானி சங்கர் நடிப்பது உண்மை, ஆனால், அவர் வடிவேலு ஜோடியாக நடிக்கவில்லை, மாறாக முக்கியமான வேடம் ஒன்றை செய்கிறார் என்ற தகவல் தெரிய வந்ததுவடிவேலு என்னதான் முன்னணி காமெடி நடிகராக இருந்தாலும் தனுஷ், அருண் விஜய், ஜெயம் ரவி போன்ற நாயகர்களுடன் ஜோடியாக நடிப்பவர், வடிவேல் ஜோடியாக நடித்தால் மார்க்கெட் குறையாதா என்று ப்ரியா பவானி சங்கர் தரப்பினர் கேட்கிறார்கள். நியாயமான கேள்வி

Also read... இந்தியாவில் 1000 திரையரங்குகளில் வெளியாகும் ஹாலிவுட் படம்...!

நாய் சேகர் படத்தை சுராஜ் இயக்க, லைகா தயாரிக்கிறது. இந்தப் படம் தவிர சிவகார்த்திகேயன் உள்பட பல ஹீரோக்களின் படத்தில் காமெடியனாகவும் வடிவேலு நடிக்க இருக்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: