Home /News /entertainment /

Thaai Kelavi | 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது தனுஷின் தாய் கிழவி பாடல் வீடியோ!

Thaai Kelavi | 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது தனுஷின் தாய் கிழவி பாடல் வீடியோ!

தாய் கிழவி பாடல் வீடியோ

தாய் கிழவி பாடல் வீடியோ

Thaai Kelavi | படத்தில் எல்லா பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தாய் கிழவி பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மித்ரன் R. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியானது திருச்சிற்றம்பலம் படம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் எல்லா பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தாய் கிழவி பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.



    நன்றி: Sun TV.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Dhanush, Entertainment, Lyrical Video Songs

    அடுத்த செய்தி