ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Pinju Pinju Mazhai - Lyric Video | வரவேற்பை பெறும் தனுஷின் பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன பாடல் லிரிக்கல் வீடியோ!

Pinju Pinju Mazhai - Lyric Video | வரவேற்பை பெறும் தனுஷின் பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன பாடல் லிரிக்கல் வீடியோ!

பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன

பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன

Pinju Pinju Mazhai - Lyric Video | செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலை சித் ஸ்ரீராமின் குரலில் பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

  ' isDesktop="true" id="810377" youtubeid="P94TkdcgCho" category="cinema">

  நன்றி: Saregama Tamil.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actor dhanush