Home /News /entertainment /

Rajinikanth-Dhanush: ரஜினிகாந்தின் ஜெயிலர் போஸ்டரை புகழ்ந்த தனுஷ்!

Rajinikanth-Dhanush: ரஜினிகாந்தின் ஜெயிலர் போஸ்டரை புகழ்ந்த தனுஷ்!

தனுஷ் - ரஜினிகாந்த்

தனுஷ் - ரஜினிகாந்த்

ஜெயிலர் பட போஸ்டரை வாவ் என பாராட்டியுள்ளார் நடிகர் தனுஷ்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் போஸ்டரை நடிகர் தனுஷ் வாவ் என்று கூறி ஷேர் செய்துள்ளார்.

நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். சுமார் 15 ஆண்டுகாலம் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் தற்போது பரஸ்பரம் முடிவு எடுத்து பிரிந்து வாழ்கின்றனர்.

நடிகர் தனுஷ், ரஜினிகாந்தை அவ்வப்போது புகழ்ந்து பேசி வருவார். குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தை தயாரித்திருந்தார். அந்தப் படத்தின் வெளியீட்டு சமயத்தில் ரஜினிகாந்தை விமர்சித்து பேசிய பாரதிராஜா உள்ளிட்டவர்களுக்கு காலா பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பதிலடி கொடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரியாணி விருந்துடன் நடந்த விஜய் மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம்



ரஜினி பற்றி பேசிய அவரின் பேச்சு மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.  இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகளை தனுஷ் பிரிந்த நிலையிலும், ரஜினிகாந்தை அவ்வபோது புகழ்ந்து பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் பார்வையை தன்னுடைய twitter பகுதியில் பகிர்த்துள்ள தனுஷ், வாவ் என்று பாராட்டியுள்ளார். அவரின் பதிவை ரஜினிகாந்த் - தனுஷ் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
Published by:Shalini C
First published:

Tags: Actor dhanush, Rajinikanth

அடுத்த செய்தி