Home /News /entertainment /

பொன்னியின் செல்வனுடன் மோத தயாராகும் தனுஷின் நானே வருவேன்

பொன்னியின் செல்வனுடன் மோத தயாராகும் தனுஷின் நானே வருவேன்

நானே வருவேன்

நானே வருவேன்

நானே வருவேன் திரைப்படத்தை செப்டம்பர் 30-ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் திரைப்படத்தை செப்டம்பர் 30-ம் தேதி வெளியிட முயற்சி நடைபெறுகிறது. 

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டனில் உருவாகியிருக்கும் திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் தாணு இறங்கியுள்ளார். அதுவும் செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் நானே வருவேன் திரைப்படத்தை களமிறக்க அவர் திட்டமிட்டு இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அருண் விஜய்யின் சினம் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Dhanush Naane Varuven to clash with Maniratnam Ponniyin Selvan, Naane Varuven movie, Naane Varuven shooting, Naane Varuven update, Dhanush, Selvaraghavan, Naane Varuven, selvaraghavan dhanush movie, selvaraghavan directed movies, selvaraghavan wife, selvaraghavan next movie, dhanush selvaraghavan next movie, selvaraghavan first movie, selvaraghavan new movie, dhanush movies, selvaraghavan movies list in tamil, நானே வருவேன், நானே வருவேன் திரைப்படம், நானே வருவேன் படப்பிடிப்பு, செல்வராகவன் தனுஷ் திரைப்படம், செல்வராகவன் இயக்கிய திரைப்படங்கள், செல்வராகவன் மனைவி, செல்வராகவன் அடுத்த படம், தனுஷ் செல்வராகவன் அடுத்த படம், செல்வராகவன் முதல் படம்,
நானே வருவேன்


அதற்குள் இறுதி கட்டப் பணிகளை முடித்துக் கொடுக்குமாறு இயக்குநர் செல்வராகவனிடம் கேட்டுள்ளார். அதேபோல் படத்தின் டிரைலரை பட குழுவினர் விரைவில் வெளியிட உள்ளனர். அதற்காக டிரைலர் தயாராக உள்ளது. அதை நானே வருவேன் பாடல் வெளியீட்டு விழாவில் வெளியிடுவதா அல்லது முன்கூட்டியே வெளியிடுவதா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Published by:Shalini C
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி