Home /News /entertainment /

Naane Varuven: நானே வருவேன் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Naane Varuven: நானே வருவேன் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நானே வருவேன்

நானே வருவேன்

நானே வருவேன் படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியாகிறது. நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியாகிறது. 

செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் நானே வருவேன் என்ற படத்தில் தனுஷ் நடித்துள்ளார். அந்தப் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தை வரும் 29 அல்லது 30-ம் தேதி வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நானே வருவேன் படத்தின் டீசரை 11-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் வெளியிட ஒப்பந்தம் செய்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த விழாவில் வெளியிட முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கவனம் பெறும் பொன்னியின் செல்வன் பட்டு புடவைகள்!

Dhanush Naane Varuven teaser will be released on Thursday, Naane Varuven movie, Naane Varuven teaser, Naane Varuven teaser release, நானே வருவேன் டீசர், Naane Varuven shooting, Naane Varuven update, Dhanush, Selvaraghavan, Naane Varuven, selvaraghavan dhanush movie, selvaraghavan directed movies, selvaraghavan wife, selvaraghavan next movie, dhanush selvaraghavan next movie, selvaraghavan first movie, selvaraghavan new movie, dhanush movies, selvaraghavan movies list in tamil, நானே வருவேன், நானே வருவேன் திரைப்படம், நானே வருவேன் படப்பிடிப்பு, செல்வராகவன் தனுஷ் திரைப்படம், செல்வராகவன் இயக்கிய திரைப்படங்கள், செல்வராகவன் மனைவி, செல்வராகவன் அடுத்த படம், தனுஷ் செல்வராகவன் அடுத்த படம், செல்வராகவன் முதல் படம்,
நானே வருவேன்


இந்த நிலையில் வரும் 15-ம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் தனுஷ், இதில் அண்ணன் - தம்பி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் நானே வருவேன் படத்திற்கு நிச்சயம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Shalini C
First published:

Tags: Actor dhanush, Director selvaragavan

அடுத்த செய்தி