Jagame Thandhiram: நெட்பிளிக்ஸில் தொடர்ந்து முதலிடத்தில் ஜகமே தந்திரம்!

ஜகமே தந்திரம்

சில வருடங்களாக இந்தியன் டாப் 10 பட்டியலில் தினந்தோறும் மணி ஹேய்ஸ்ட் தொடர் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

    நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 18 ஆம் தேதி ஜகமே தந்திரம் நேரடியாக வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதல்முறையாக தனுஷ் நடித்திருக்கும் படம் என்பதால் ஜகமே தந்திரம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக படம் ரசிகர்களை ஏமாற்றியது.

    கேங்ஸ்டர் படத்தில் இன அழிப்பு சென்டிமெண்டை சேர்த்து வெண்பொங்கலில் சால்னா சேர்த்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். எனினும், ஜகமே தந்திரம் வெளியானது முதல் நெட்பிளிக்ஸ் இந்தியாவில் அதிகம் பேர் பார்த்த தினசரி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

    ஜுன் 23 (நேற்று) நெட்பிளிக்ஸ் இந்தியாவில் அதிகம் பேர் பார்த்த டாப் 10 திரைப்படங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

    1. ஜகமே தந்திரம்
    2. Fatherhood
    3. Ma
    4. Skater Girl
    5. Fifty Shades of Grey
    6. Rurouni Kenshin: The Final
    7. 365 Days
    8. Wish Dragon
    9. Security
    10. The Silver Skates

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஜுன் 23 (நேற்று) நெட்பிளிக்ஸ் இந்தியாவில் அதிகம் பேர் பார்த்த டாப் 10 வெப் தொடர்கள் இவைகள் தான்.
    1. Elite
    2. Lucifer
    3. Friends
    4. Sweet Tooth
    5. Lupin
    6. Money Heist
    7. My Hero Academia
    8. Rick and Morty
    9. Katla
    10. The Vampire Diaries

    வெப் தொடர்களில் எந்த இந்தியன் தயாரிப்பும் டாப் 10-ல் இடம்பெறவில்லை. அனைத்தும் வெளிநாட்டில் தயாரானவை. கடந்த சில வருடங்களாக இந்தியன் டாப் 10 பட்டியலில் தினந்தோறும் மணி ஹேய்ஸ்ட் தொடர் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: