• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Dhanush: கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் - வைரலான பிறந்தநாள் காமன் டிபி

Dhanush: கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் - வைரலான பிறந்தநாள் காமன் டிபி

தனுஷ்

தனுஷ்

நேற்றிரவு தாணு இதனை ட்விட்டரில் வெளியிட்ட உடனேயே ரசிகர்கள் பெருவாரியாக இந்த டிபியை பகிர ஆரம்பித்தனர்.

  • Share this:
    இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர் தாணு கிரேக்க மன்னர்கள் போன்று வடிவமைத்த தனுஷின் படத்தை காமன் டிபியாக வெளியிட்டுள்ளார்.

    பழங்கால கிரேக்க மன்னர்களை நீங்கள் புகைப்படத்தில் பார்த்திருக்கலாம். அங்கி போன்ற உடையை ஒரு தோள்பக்கமாக முடிந்திருப்பார்கள். அதே தோற்றத்தில், தங்க நாணயத்தில் இடம்பெற்றிருக்கும் தங்க முத்திரைப் போன்று இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தாணு இதனை ட்விட்டரில் வெளியிட்ட உடனேயே ரசிகர்கள் பெருவாரியாக இந்த டிபியை பகிர ஆரம்பித்தனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தாணு தயாரிப்பில் தனுஷ் கர்ணன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் ஹிட்டானது. மேலும் சில படங்கள் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்க உள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்து வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: