Home /News /entertainment /

தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு... செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!

தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு... செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!

ஐஸ்வர்யா - செல்வராகவன்

ஐஸ்வர்யா - செல்வராகவன்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    செல்வராகவனின் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட வாழ்த்து செய்தி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அவர்களின் பிரிவு தற்காலிகமானது தான் என்றும், விரைவில் தங்கள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து அவர்கள் இணைவார்கள் என்றும் இருவரது தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.

    வலிமை படத்துக்காக ரத்த காயங்களுடன் அஜித் - வைரலாகும் படங்கள்!

    இந்நிலையில் தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. செல்வராகவனின் வயிற்றோடு கட்டி அணைத்திருக்கும் படத்துடன், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் குரு, நண்பர், தந்தை போல் இருப்பவர்... இப்படி என்னால் சொல்லிக் கொண்டே போக முடியும்” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா.

    Dhanush and Aishwarya Rajinikanth split, dhanush, dhanush wife, dhanush son age, dhanush father, dhanush age, dhanush family, dhanush mother, dhanush sisters, தனுஷ், தனுஷ் மனைவி, தனுஷ் மகன் வயது, தனுஷ் தந்தை, தனுஷ் வயது, தனுஷ் குடும்பம், தனுஷ் தாய், தனுஷ் சகோதரிகள், aishwarya r dhanush, aishwaryaa dhanush, aishwarya rajinikanth, aishwarya r dhanush instagram, aishwarya r dhanush net worth, aishwarya r dhanush father, aishwarya dhanush height, dhanush age, aishwarya dhanush age, dhanush wife, dhanush aishwarya dhanush divorce, தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து, தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் பிரிவு, rajinikanth dhanush divorce, aishwarya dhanush, rajnikanth, dhanush and aishwarya, danush tamil actor, dhanush twitter, danush, dhanush aishwarya, aishwarya r. dhanush, soundarya rajinikanth
    செல்வராகவன் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


    விபத்தை ஏற்படுத்தி விட்டு எஸ்கேப் ஆன பிக் பாஸ் ஆர்த்தியின் கணவர் கணேஷ்கர் - போலீஸ் வலைவீச்சு

    கணவர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா, செல்வராகவன் பிறந்தநாளுக்கு தெரிவித்த வாழ்த்து சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush

    அடுத்த செய்தி