Home /News /entertainment /

நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் இதோ...

நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் இதோ...

தனுஷ்

தனுஷ்

தனுஷ் தான் நடிக்கும் படங்களிலும், ஐஸ்வர்யா தான் இயக்கும் மியூஸிக் ஆல்பத்திலும் பிஸியானார்கள்

    நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

    நடிகர் தனுஷ் தற்போது மாறன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

    இது தவிர, தி க்ரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகியப் படங்களையும் கை வசம் வைத்துள்ளார் தனுஷ். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த தனுஷுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள்.

    நிறைமாத கர்ப்பத்தில் குத்தாட்டம் போட்ட விஜய் டிவி பிரபலம் - வைரலாகும் வீடியோ!

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனுஷும், ஐஸ்வர்யாவும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    Actor Dhanush luxurious house - picture goes viral, dhanush house chennai, dhanush house alwarpet, dhanush house photos, dhanush new house architect, vijay house, poes garden celebrities, actor home, Dhanush and Aishwarya Rajinikanth split, dhanush, dhanush wife, dhanush son age, dhanush father, dhanush age, dhanush family, dhanush mother, dhanush sisters, தனுஷ், தனுஷ் மனைவி, தனுஷ் மகன் வயது, தனுஷ் தந்தை, தனுஷ் வயது, தனுஷ் குடும்பம், தனுஷ் தாய், தனுஷ் சகோதரிகள், aishwarya r dhanush, aishwaryaa dhanush, aishwarya rajinikanth, aishwarya r dhanush instagram, aishwarya r dhanush net worth, aishwarya r dhanush father, aishwarya dhanush height, dhanush age, aishwarya dhanush age, dhanush wife, dhanush aishwarya dhanush divorce, தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து, தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் பிரிவு, rajinikanth dhanush divorce, aishwarya dhanush, rajnikanth, dhanush and aishwarya, danush tamil actor, dhanush twitter, danush, dhanush aishwarya, aishwarya r. dhanush, soundarya rajinikanth
    மகனுடன் தனுஷ்


    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.

    ET Review: குடும்பங்கள் கொண்டாடும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்!

    Actor Dhanush luxurious house - picture goes viral, dhanush house chennai, dhanush house alwarpet, dhanush house photos, dhanush new house architect, vijay house, poes garden celebrities, actor home, Dhanush and Aishwarya Rajinikanth split, dhanush, dhanush wife, dhanush son age, dhanush father, dhanush age, dhanush family, dhanush mother, dhanush sisters, தனுஷ், தனுஷ் மனைவி, தனுஷ் மகன் வயது, தனுஷ் தந்தை, தனுஷ் வயது, தனுஷ் குடும்பம், தனுஷ் தாய், தனுஷ் சகோதரிகள், aishwarya r dhanush, aishwaryaa dhanush, aishwarya rajinikanth, aishwarya r dhanush instagram, aishwarya r dhanush net worth, aishwarya r dhanush father, aishwarya dhanush height, dhanush age, aishwarya dhanush age, dhanush wife, dhanush aishwarya dhanush divorce, தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து, தனுஷ் ஐஸ்வர்யா தனுஷ் பிரிவு, rajinikanth dhanush divorce, aishwarya dhanush, rajnikanth, dhanush and aishwarya, danush tamil actor, dhanush twitter, danush, dhanush aishwarya, aishwarya r. dhanush, soundarya rajinikanth
    தனுஷ் வீடு


    இதையடுத்து தனுஷ் தான் நடிக்கும் படங்களிலும், ஐஸ்வர்யா தான் இயக்கும் மியூஸிக் ஆல்பத்திலும் பிஸியானார்கள். இந்நிலையில் தனுஷ் வாழ்ந்து வரும் வீட்டின் பிரமாண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush

    அடுத்த செய்தி