முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் வெளியானது ’தக்ஸ்’ பட ட்ரெய்லர்!

WATCH: பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் வெளியானது ’தக்ஸ்’ பட ட்ரெய்லர்!

தக்ஸ்

தக்ஸ்

Thugs Official Trailer | நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் 'தக்ஸ்' எனும் புதிய ஆக்சன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் 'தக்ஸ்' எனும் புதிய ஆக்சன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் நடிப்பில் 'ஹே சினாமிகா' என்ற படத்தை இயக்கியிருந்தார் பிருந்தா மாஸ்டர். இயக்குநராக முதல் படமான இது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது தனது இரண்டாவது படத்தை இயக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'தக்ஸ்' என இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஹிந்தி நடிகர் ஹிர்ருது ஹாரூன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன், நடிகர் ஆர். கே. சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன் மற்றும் ரம்யா சங்கர் போன்றோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார்.

' isDesktop="true" id="880165" youtubeid="a9hWPSxJgZE" category="cinema">

நன்றி: Sony Music South.

First published:

Tags: Tamil Movies Trailer