ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அசாமில் ராஜ விருந்தை ருசித்த குக் வித் கோமாளி சுனிதா மற்றும் சந்தோஷ் - வைரல் வீடியோ

அசாமில் ராஜ விருந்தை ருசித்த குக் வித் கோமாளி சுனிதா மற்றும் சந்தோஷ் - வைரல் வீடியோ

சுனிதா மற்றும் சந்தோஷ்

சுனிதா மற்றும் சந்தோஷ்

சுனிதா மற்றும் சந்தோஷ் அசாம் உள்ளூர் உணவு வகையான "அசாம் தாலி" சுவைத்து சாப்பிட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரிய அளவிலான அறிமுகமே தேவை இல்லை. குக் வித் கோமாளி சுனிதாவுக்கு நாளுக்கு நாள் ஃபேன் பேஸ் அதிகமாகிக் கொண்டு போவதை நன்கு பார்க்க முடிகிறது.

தனது சொந்த ஊரான அசாமுக்கு சென்றுள்ள சுனிதா அங்கு அவர் நண்பரான சந்தோஷை தாலி விருந்துக்கு அழைத்து சென்றுள்ளார். சுனிதா மற்றும் சந்தோஷ் அசாம் உள்ளூர் உணவு வகையான "அசாம் தாலி" சுவைத்து சாப்பிட்டனர்.இந்த வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

வீடியோவை பார்க்க:

' isDesktop="true" id="849302" youtubeid="rGJgviPq4-w" category="cinema">

சார்பட்டா பரம்பரை திரைப்படம் வழியாகவே பெரிதும் பிரபலம் அடைந்திருந்தாலும் கூட நடிகர் சந்தோஷ் பிரதாப், ஆர். பார்த்தீபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்கிற திரைப்படம் வழியாகவே அறிமுகமானார். மிஷ்கின் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ள பிசாசு 2 படத்திலும் இவர் நடித்துள்ளார்

First published:

Tags: Cook With Comali Season 2, Vijay tv