லட்சுமி ராமகிருஷ்ணன் மீது ரூ.2.5 கோடி இழப்பீடு கோரி வனிதா நோட்டீஸ்

லட்சுமி ராமகிருஷ்ணன் மீது ரூ.2.5 கோடி இழப்பீடு கோரி வனிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் மீது ரூ.2.5 கோடி இழப்பீடு கோரி வனிதா நோட்டீஸ்
லட்சுமி ராமகிருஷ்ணன் | வனிதா விஜயகுமார்
  • Share this:
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதற்காக இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு கூறி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நடிகை வனிதா விஜயகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தனியார் யூடியூப் சேனலில் நடைபெற்ற விவாதத்தில், நடிகை வனிதா விஜயகுமார்-பீட்டர் பாலின் திருமணம் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதில், வனிதா விஜயகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டதில் இருவரும் ஒருமையில் கடிந்து கொண்டனர்.

Also read: ஏர் இந்தியா விமானம் விபத்து: முதல்கட்ட தகவல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டது?


இதனைத் தொடர்ந்து தன்னை தரக்குறைவாக பேசியதாகக் குறிப்பிட்டு, வனிதா விஜயகுமார் மீது ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு லட்சுமி ராமகிருஷ்ணன் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில் தற்போது வனிதாவும் இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
First published: August 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading