Home /News /entertainment /

கார்த்தி - ராஜு முருகன் படத்தின் அட்டகாச அப்டேட்!

கார்த்தி - ராஜு முருகன் படத்தின் அட்டகாச அப்டேட்!

ராஜு முருகன் - கார்த்தி

ராஜு முருகன் - கார்த்தி

கார்த்திக் ராஜூ முருகன் படத்திற்கான கம்போசிங் பணியை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கார்த்தி - ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கான கம்போசிங் பணிகள் தொடங்கியுள்ளன. 

சர்தார் திரைப்படத்தை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கம் படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாக உள்ள அந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

அதேபோல் ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படம் நவம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் இசை உருவாக்கும் வேலைகளை தொடங்கியுள்ளனர்.  சென்னையில் உள்ள ஜி.பி.பிரகாஷ் ஸ்டுடியோவில் அதற்கான காம்போசிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெந்து தணிந்தது காடு தெலுங்கு பதிப்பு நாளை வெளியாகாது...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கார்த்தி -  ராஜூமுருகன் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது.
Published by:Shalini C
First published:

Tags: Actor Karthi

அடுத்த செய்தி