ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கலர்ஸ் தமிழ் சீரியல்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

கலர்ஸ் தமிழ் சீரியல்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

கலர்ஸ் தமிழ்

கலர்ஸ் தமிழ்

பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பல தொடர்களை ஒளிபரப்பி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. 

பொழுதுபோக்கை மையமாக வைத்து பல டிவி சேனல்கள் தமிழகத்தில் உள்ளன. இந்த சேனல்கள் அனைத்திலுமே பல வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

காமெடி ஷோக்கள், விதவிதமான ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பது சீரியல்கள் தான். வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் சனி வரை தினமும் சீரியல்கள் ஒளிபரப்படுவதிலேயே, மக்கள் மத்தியில் சீரியல்களுக்கு உள்ள மவுசு பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ரஜினிகாந்தும் அவர் கடந்து வந்த முக்கிய சர்ச்சைகளும்!

அந்த வகையில், பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பல தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அதற்கு கணிசமான ரசிகர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் கண்ட நாள் முதல் திங்கள் - வெள்ளி இரவு 8 மணிக்கும், ஜமீலா 8.30 மணிக்கும், உள்ளத்தை அள்ளித்தா 9 மணிக்கும், நடிகர் ஜீவா தொகுத்து வழங்கும், சர்கார் வித் ஜீவா சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என நேரத்தை மாற்றி அறிவித்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்