Fathers Day Songs : அம்மா மட்டும் இல்ல... அப்பா பாசம் பேசும் பாடல்கள் !

அப்பாக்கள் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் அப்பா பாசம் குறித்து வந்த பாடல்கள் ஒரு தொகுப்பு,

Web Desk | news18
Updated: June 15, 2019, 10:41 PM IST
Fathers Day Songs : அம்மா மட்டும் இல்ல... அப்பா பாசம் பேசும் பாடல்கள் !
தங்க மீன் படத்தில் ராம்
Web Desk | news18
Updated: June 15, 2019, 10:41 PM IST
அப்பாக்கள் தினத்தை முன்னிட்டு அப்பாவின் பாசம் குறித்து தமிழ் சினிமாவில் வந்த பாச பாடல்களின் தொகுப்பு உங்களுக்காக கீழே வரிசையாக பதிவிட்டுள்ளோம். கேட்டு மகிழுங்கள்.



ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்த படத்தில் அவருக்கு அப்பாவாக சத்தியராஜ் நடித்திருப்பார். இந்த படத்தில் வரும் வாயாடி பெத்த புள்ள பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.



அஜித் நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் வெளியான கண்ணான கண்ணே... பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



அபியும் நானும் படத்தில் பிரகாஷ் ராஜிற்கு மகளாக த்ரிஷா நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் வா... வா... என் தேவதையே என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.



ஜெயம் ரவியும் அவரது மகனும்  நடித்திருக்கும் டிக் டிக் டிக் படத்தில் வரும் குறும்பா பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் தந்தையை பிரியும் மகனின் வலியை உணர்த்தும் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



அஜித் நடிப்பில் வெளியான படத்தில் உனகென்ன வேணும் சொல்லு பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



மம்முட்டி நடித்திருக்கும் பேரன்பு படத்தில் அன்பே அன்பின் அத்தனையும் நீயே பாடல் மகளுக்கும் தந்தைக்குமான பாசத்தை அழகாக வெளிப்படுத்தும்.



விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வ திருமகன் படத்தில் வந்த ஆரிரோ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.



விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் ஈனா மீனா டீக்கா பாடல் அப்பா மளுக்கு இடையேயான சுட்டித்தனத்தை அழகாக காட்சிப்படுத்தியிருக்கும்.



அஜித் ஹீரோவாக நடித்த கிரீடம் படத்தில் அவருக்கு அப்பாவாக ராஜ்கிரன் நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் கனவெல்லாம் பழிக்குதே பாடல் தந்தை மகன் மீது வைத்துள்ள கனவை அழகாக வெளிப்படுத்தும்.
First published: June 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...