ஹோம் /நியூஸ் /entertainment /

வாக்கிங் டைமில் ரிவியூ.. 'படம் எப்படி இருக்கு?’.. ’கலகத் தலைவன்’ குறித்து கேட்டறிந்த கழகத் தலைவர்.!

வாக்கிங் டைமில் ரிவியூ.. 'படம் எப்படி இருக்கு?’.. ’கலகத் தலைவன்’ குறித்து கேட்டறிந்த கழகத் தலைவர்.!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மக்கள் எவ்வாறு வரவேற்பு அளித்துள்ளனர் என்பது குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியனிடம் கேட்டறிந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ‘கலகத் தலைவன்’ வரவேற்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படம் கடந்த நவம்பர் 18 தேதி வெளியானது.

  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது, இந்த திரைப்படத்தை மக்கள் எவ்வாறு வரவேற்பு அளித்துள்ளனர் என்பது குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியனிடம் கேட்டறிந்தார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin, Ma subramanian, Udhayanidhi Stalin