முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிவகார்த்திகேயன் - சூரி காமெடியை அப்படியே பேசி வீடியோ போட்ட சிறுவர்கள்! வைரல்

சிவகார்த்திகேயன் - சூரி காமெடியை அப்படியே பேசி வீடியோ போட்ட சிறுவர்கள்! வைரல்

சிவகார்த்திகேயன் - சூரி

சிவகார்த்திகேயன் - சூரி

டான் படத்தில் சிவகார்த்திகேயனும் சூரியும் கொரியன் மொழியில் மாறி மாறி பேசிக்கொள்ளும் காமெடியை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டான் படத்தில் வரும் சிவகார்த்திகேயன் - சூரி காமெடியை குட்டீஸ் இருவர் மறு உருவாக்கம் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸை குவித்து வருகிறது. 

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு இந்தப் படம் 100 கோடி வசூலித்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற சிவகார்த்திகேயன் - சூரி காமெடியை நெட்டிசன்கள் பலர் மறு உருவாக்கம் செய்து வெளியிட்டனர். அவற்றில் பல இணையத்தில் வைரலாகின. டான் படத்தில் சிவகார்த்திகேயனும் சூரியும் கொரியன் மொழியில் மாறி மாறி பேசிக்கொள்ளும் காமெடியை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

சிம்புவின் அடுத்தப் படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் தற்போது அந்த காமெடியை சிறுமியும் அவரது தம்பியும், அச்சு அசலாக சிவகார்த்திகேயன் - சூரியை போலவே பேசி ரீ-கிரியேட் செய்துள்ளனர்.


இந்த காமெடி காட்சியை படமாக்கும் போது பல டேக் எடுக்கப்பட்டதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சிறுமிகள் இருவரும் அசால்ட்டாக அந்த காட்சியில் நடித்திருப்பது நெட்டிசன்களிடம் லைக்ஸை குவித்து வருகின்றன.

First published:

Tags: Actor Soori, Sivakarthikeyan, Viral Video