முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 75th Independence Day: ரஜினிகாந்த் முதல் தனுஷ் வரை... சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!

75th Independence Day: ரஜினிகாந்த் முதல் தனுஷ் வரை... சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!

தனுஷ் - ரஜினிகாந்த்

தனுஷ் - ரஜினிகாந்த்

75-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • Last Updated :

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிவவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் பேசிய அவர், ”இன்றைய தினம் நாம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய முன்னோர்களை, தியாகிகளை நினைவு கூர வேண்டிய தருணம்.அவர்கள் நாட்டின் மேம்பாட்டிற்காக கொண்ட கனவுகளை நனவாக்க வேண்டிய கடமை. நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அன்னல் காந்தி, அம்பேத்கர், சாவர்க்கர், நேரு, சர்தார் படேல், லால் பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள் நாட்டின் மீது பெரும் கனவுகளை சுமந்து போராடியவர்கள்” என்றார்.

இதற்கிடையே சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வதாகவும், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ரூ.20,000 ஆக ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார்.

விஜய் தலைமையில் நடந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் இரண்டாவது திருமணம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே 75-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

ரஜினிகாந்தின் சுதந்திர தின வாழ்த்து.

நடிகர் அர்ஜூன் வாழ்த்து.

தாய் மண்ணே வணக்கம் என நடிகர் விக்ரம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரபுதேவா வாழ்த்து.

நடிகர் மாதவன் வாழ்த்து.

நடிகை மஞ்சிமா மோகன் வாழ்த்து.

நடிகர் சரத்குமார் வாழ்த்து.

இயக்குநர் செல்வராகவன் வாழ்த்து.

இசையமைப்பாளர் டி.இமான் வாழ்த்து.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து.

நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து.

நடிகர் சாந்தனு வாழ்த்து.

top videos

    நடிகர் தனுஷ் வாழ்த்து.

    First published:

    Tags: Actor Dhanush, Actor Madhavan, Actor Vikram, Rajinikanth