Home /News /entertainment /

Buffoon - Official Trailer | வைபவ் நடித்துள்ள 'பபூன்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

Buffoon - Official Trailer | வைபவ் நடித்துள்ள 'பபூன்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

பபூன்

பபூன்

Buffoon - Official Trailer | இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் நடித்துள்ளனர். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்துள்ள திரைப்படம் 'பபூன்'. இந்த படத்தில் நாயகியாக நடிகை அனகா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.



    நன்றி: Stone Benchers.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tamil Movies Trailer

    அடுத்த செய்தி