Home /News /entertainment /

பிரமாஸ்திரா படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியது டிஸ்னி ஹாட்ஸ்டார்!

பிரமாஸ்திரா படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியது டிஸ்னி ஹாட்ஸ்டார்!

பிரம்மாஸ்திரா படத்தில் ரன்பீர் கபூர்

பிரம்மாஸ்திரா படத்தில் ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மவுனி ராய் உள்ளிட்டோர் நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் பிரமாஸ்திரா என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளின் வெளியான பிரமாஸ்திரா படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளது.

    ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மவுனி ராய் உள்ளிட்டோர் நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் பிரமாஸ்திரா என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியுள்ளது.

    இந்த படத்தை கரண் ஜோகர், அபூர்வா மெஹ்தா, நமித் மல்ஹோத்ரா, ரன்பிக் கபூர், அயன் முகர்ஜி உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர். பிரமாஸ்திரா படத்திற்கு பிரதம், சைமன் பிராங்கின் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.

    சுமார்410 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாஸ்திரா படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடக் கூடியதாக இந்தப் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.

    Also read... இணையத்தில் வைரலாகும் நடிகை சாரா அலிகானின் ரீசென்ட் கிளிக்ஸ்!

    இந்நிலையில் கடந்த வாரம் திரையரங்குகளின் வெளியான பிரமாஸ்திரா படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளது. ஓடிடியில் வெளியாகும் தேதி இன்னும் குறிப்பிடாத நிலையில் அடுத்த மாதம் இந்த படம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Hotstar, Ranbir Kapoor

    அடுத்த செய்தி