பிகில் பிரபலம் வெளியிட்ட புகைப்படத்தால் தல ரசிகர்கள் மகிழ்ச்சி

முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய் ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார்.

பிகில் பிரபலம் வெளியிட்ட புகைப்படத்தால் தல ரசிகர்கள் மகிழ்ச்சி
பிகில் படக்குழு
  • News18
  • Last Updated: July 14, 2019, 3:24 PM IST
  • Share this:
பிகில் படத்தின் பாடலாசிரியர் விவேக் தோனியின் உருவப்படத்துக்கு அருகே நின்று எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். இப்படத்தில் பாடலாசியராக பணிபுரிபவர் விவேக். இவர் ஏற்கனவே விஜய்யின் மெர்சல், சர்கார் ஆகிய படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார்.

முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய் ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்த செய்தியை படக்குழு சில தினங்களுக்கு முன்பு புகைப்படத்துடன் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


பிகில் படத்தின் அப்டேட் குறித்து பாடலாசிரியர் விவேக்கிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். ஆனால் அது பற்றி எதுவும் சொல்லாமல் அவர் கிரிக்கெட் வீரர் தல தோனியின் உருவப்படத்துக்கு அருகே நின்று எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.



Also watch

First published: July 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading