VIDEO: ‘விஜய் 63’ க்காக பிரமாண்டமாக தயாராகி வரும் செட்

விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

news18
Updated: April 8, 2019, 10:07 AM IST
VIDEO: ‘விஜய் 63’ க்காக பிரமாண்டமாக தயாராகி வரும் செட்
தளபதி 63
news18
Updated: April 8, 2019, 10:07 AM IST
‘தளபதி 63’ படத்துக்காக பிரமாண்ட கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லீ - விஜய் கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ளது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் முக்கிய காட்சிகள் கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற இருப்பதால் அதற்கான பிரம்மாண்ட செட்டை படக்குழு அமைத்து வருகிறது.

சென்னை அருகே உள்ள ஈ.வி.பி ஸ்டுடியோவில் பிரமாண்ட கால்பந்தாட்ட மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதால் அடுத்த சில நாட்களுக்கு விஜய் உட்பட படகுழுவினர் இங்குதான் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த பிரமாண்ட ஸ்டேடியத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது



Also watch






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...