ஹார்ட்டின் சப்பாத்தி சண்டை... குத்திக் கொலை செய்த லாஸ்லியா...!

16 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தற்போது பாத்திமா பாபு, வனிதா இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

news18
Updated: July 18, 2019, 11:37 AM IST
ஹார்ட்டின் சப்பாத்தி சண்டை... குத்திக் கொலை செய்த லாஸ்லியா...!
பிக் பாஸ்
news18
Updated: July 18, 2019, 11:37 AM IST
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிக்ழ்ச்சி 25-வது நாளை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தற்போது பாத்திமா பாபு, வனிதா இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் சாக்சி ஹார்ட்டின் வடிவில் சப்பாத்தி செய்து அதனை லாஸ்லியாவிடம் காண்பித்து, 'உங்க பிரதருக்கு போட்ட ஹார்ட்டை பார்த்தியா? என்று கேட்கிறார். இதை பார்த்த லாஸ்லியா, அந்த சப்பாத்தியை சேதப்படுத்துகிறார்.


இதையடுத்து லாஸ்லியாவிடம் தர்ஷன், எதுக்கு அப்படி பண்ண என்று கேட்க, அதற்கு லாஸ்லியா நான் அப்படிதான் பண்ணுவேன். இன்னொரு சப்பாத்தி செய்தால் அதையும் அப்படி தான் செய்வேன் என்று கூறுகிறார்.ஏற்கனகே காவின், லாஸ்லியா, சாக்சி இடையே சண்டை இருந்து வரும் நிலையில் இந்த சப்பாத்தி சண்டை அவர்களுக்கு இடையே பெரிதாகும் என்று தெரிகிறது

Also watch

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...