• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’இதுக்காக 5 வருஷம் காத்திருக்கேன்...’ கணவரிடம் வேண்டுகோள் வைத்த பிக் பாஸ் அனிதா சம்பத்!

’இதுக்காக 5 வருஷம் காத்திருக்கேன்...’ கணவரிடம் வேண்டுகோள் வைத்த பிக் பாஸ் அனிதா சம்பத்!

கணவருடன் அனிதா சம்பத்

கணவருடன் அனிதா சம்பத்

கடவுள் எனக்கு வாழ்க்கைல பண்ண பெரிய நல்ல விஷயம் உன்ன சந்திக்க வச்சது தான்!

  • Share this:
    தன் கணவரிடமிருந்து ஐ லவ் யூ என்ற வார்த்தையைக் கேட்க 5 வருடமாக காத்திருப்பதாக பிக் பாஸ் அனிதா சம்பத் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

    சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனிதா சம்பத், விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்று வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார். எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி ஆதரவையும் பெற்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Bigg Boss Anitha Sampath, anitha sampath, anitha sampath Prabhakaran, anitha sampath salary, anitha sampath instagram, anitha sampath latest news, anitha sampath husband job, anitha sampath phone number, anitha sampath news, anitha sampath family photos, Anitha Sampath divorce, Anitha Sampath divorce husband, பிக் பாஸ் அனிதா சம்பத், அனிதா சம்பத், அனிதா சம்பத் பிரபாகரன், அனிதா சம்பத் சம்பளம், அனிதா சம்பத் இன்ஸ்டாகிராம், அனிதா சம்பத் சமீபத்திய செய்தி, அனிதா சம்பத் கணவர் வேலை, அனிதா சம்பத் தொலைபேசி எண், அனிதா சம்பத் செய்தி, அனிதா சம்பத் குடும்ப புகைப்படங்கள், அனிதா சம்பத் குடும்ப புகைப்படங்கள், அனிதா சம்பத் விவாகரத்து
    கணவருடன் அனிதா சம்பத்


    நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த அனிதாவுக்கு அவரது அப்பாவின் மரணம் பேரிடியாக இருந்தது. அதிலிருந்து மீண்ட அவர், வழக்கம் போல தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொள்கிறார்.

    அதோடு பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனிதா, எப்போதும் கணவருடன் சேர்ந்து வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் தனது 2-ம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, கணவர் பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் அனிதா.




    அதில், “சிறந்த கணவர்! என் குடும்பத்திற்கு சிறந்த மருமகன் (மற்றும் இரண்டாவது மகன்)! எனது நாத்தனார்கள் & மாமியாருக்கு சிறந்த சகோதரர் மற்றும் மகன். ஒவ்வொரு விதத்திலும் மிஸ்டர் பெர்ஃபெக்ட்!

    கடவுள் எனக்கு வாழ்க்கைல பண்ண பெரிய நல்ல விஷயம் உன்ன சந்திக்க வச்சது தான்! மீடியா பெண்ணின் வளர்ச்சியை திருமணம் நிறுத்தும் என்று கூறினார்கள்! ஆனால் நம் திருமணத்திற்கு பிறகு தான் நான் வளர்ந்தேன்! அதற்கு உனது நம்பிக்கை, நீ கொடுத்த சுதந்திரம் மற்றும் ஊக்கம் தான் காரணம்.

    Bigg Boss Anitha Sampath kind request to her husband Prabhakaran on their 2nd Wedding Anniversary, Bigg Boss Anitha Sampath, anitha sampath, anitha sampath Prabhakaran, anitha sampath salary, anitha sampath instagram, anitha sampath latest news, anitha sampath husband job, anitha sampath phone number, anitha sampath news, anitha sampath family photos, anitha sampath husband, anitha sampath marriage photos, பிக் பாஸ் அனிதா சம்பத், அனிதா சம்பத், அனிதா சம்பத் பிரபாகரன், அனிதா சம்பத் சம்பளம், அனிதா சம்பத் இன்ஸ்டாகிராம், அனிதா சம்பத் சமீபத்திய செய்தி, அனிதா சம்பத் கணவர் வேலை, அனிதா சம்பத் தொலைபேசி எண், அனிதா சம்பத் செய்தி, அனிதா சம்பத் குடும்ப புகைப்படங்கள், அனிதா சம்பத் குடும்ப புகைப்படங்கள், அனிதா சம்பத் திருமண படங்கள்
    அனிதா சம்பத்


    அனைத்து மேடு பள்ளங்களையும் தாண்டி நீ என்னிடம் காட்டும் நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி!

    எனக்காக நீ செய்யும் எல்லாவற்றிற்கும் நன்றி! ஒன்றாக நம் கனவுகளைத் துரத்தலாம் பப்பு!

    என் வளர்ச்சியோட காரணமா இருந்துட்டு, ஓரமா நின்னு கை தட்டி ரசிக்கிற உனக்கு திருப்பி குடுக்க காதலை தவிர எதுவும் இல்ல! நம் காதல் போல் நாமும் வளர்வோம்!

    இரண்டாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் பப்பு! மேலும் 61-வது மாத காதல் ஆண்டுவிழா! சீக்கிரமா “ஐ லவ் யூ” சொல்லி தொலை. 5 வருஷமா காத்திருக்கேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அனிதாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: