முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / BEAST trailer : வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கும் தளபதி ரசிகர்கள்!

BEAST trailer : வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கும் தளபதி ரசிகர்கள்!

பீஸ்ட்

பீஸ்ட்

BEAST trailer Thalapathy : வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் இந்திய உளவுத்துறை ஏஜென்ட் கதாபாத்திரத்தில் முதல்முறை விஜய் நடித்துள்ளதாக தகவல்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள Beast திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் திரையரங்கு ஒப்பந்த வர்த்தகம் தற்போது சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் பீஸ்ட் திரைப்படம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் படத்தின் இயக்குனர் நெல்சன் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் இந்திய உளவுத்துறை ஏஜென்ட் கதாபாத்திரத்தில் முதல்முறை விஜய் நடித்துள்ளதாகவும் நெல்சன் கூறியுள்ள தகவல்கள் படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Beast, Nelson dilipkumar