BEAST RELEASE: கலவை விமர்சனங்களைப் பெறும் விஜய்யின் பீஸ்ட்...

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’  (Beast) திரைப்பம் இன்று வெளியாகி, திரையரங்குகளை தெறிவிட்டுக்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டங்களையும், கருத்துகளையும், விமர்சனங்களையும் இங்கு உடனுக்குடன் பார்க்கலாம்.

  • News18 Tamil
  • | April 13, 2022, 14:52 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A YEAR AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    14:53 (IST)

    BEAST Review | Thalapathy Vijay நடிப்பில் 'பீஸ்ட்' எப்படி இருக்கு.?

    14:6 (IST)
    14:4 (IST)

    சென்னையிலுள்ள ஐடி நிறுவனம் ஒன்று பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு விடுமுறையுடன் டிக்கெட்டையும் ஊழியர்களுக்கு பரிசளித்துள்ளது.

    14:2 (IST)

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கலவை விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

    12:11 (IST)
    12:11 (IST)

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’  (Beast) திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் (Nelson Dilipkumar) இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். அனிருத் (Anirudh) இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ் (Aparna Das), யோகிபாபு (Yogi Babu) உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் (Sun Pictures) தயாரித்துள்ளது.

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள். படத்தைப் பார்த்தவர்களோ தங்கள் விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.