Home /News /entertainment /

ஹீரோவாக களமிறங்கும் பீஸ்ட் டான்ஸ் மாஸ்டர் ஜானி!

ஹீரோவாக களமிறங்கும் பீஸ்ட் டான்ஸ் மாஸ்டர் ஜானி!

ஜானி மாஸ்டர்

ஜானி மாஸ்டர்

விஜய்க்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் நாயகனாக அறிமுகமாகிறார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பீஸ்ட் திரைப்படத்திற்கு நடன அமைத்த ஜானி தெலுங்கு திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடன இயக்குனராக வலம் வருபவர் ஜானி இவர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்திற்கு நடனம் அமைத்திருந்தார். அந்தப் படத்தின் நடனம் மிகவும் பிரபலமானது. இதனால் ஜானியை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.



இதேபோல் அவர் நடனம் அமைத்த பல தெலுங்கு திரைப்பட பாடல்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன. இந்த நிலையில் ஜானி தற்போது தெலுங்கு திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

அருண் விஜய்யின் சினம் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தப் படத்திற்கு Yatha Raja Tatha Praja என தலைப்பு வைத்துள்ளனர். அதற்கான பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் சர்வனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி